நிகழ்வுகள்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா - 16-Oct-2016 12:10:08 PM

மும்பை தமிழ்  காப்போம்  அமைப்பின்  சார்பாக தனித்தமிழ்  இயக்க நூற்றாண்டு விழா மாதுங்கா, மைசூர்  அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில்  காவை.ப.மிக்கேல்...

++மேலும்

தனித்தமிழ் நூற்றாண்டு விழா - 11-Sep-2016 05:09:59 PM

உலகத் தமிழ்க் கழகம் பெங்களூர்த் தண்டுக் கிளை சார்பில் தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது....

++மேலும்

பகுத்தறிவு விழா - 11-Sep-2016 05:09:59 PM

கருநாடக மாநிலத்  திராவிடர்  கழகத்  தலைவர்  மு.சானகிராமன் - செயம்பாள்  இணையரின்  80 அகவை முத்து விழா பெங்களூர்த்  தமிழ்ச்  சங்கம்  திருவள்ளுவர்...

++மேலும்

தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது - 16-Aug-2016 06:08:27 PM

அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார்  கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவழ விழாவில் அக்கல்லூரியின் மேனாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர்...

++மேலும்

வாழ்க்கை இணை ஏற்பு விழா - 16-Jun-2016 08:06:47 PM

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் சுயமரியாதைத் திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு “தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் - நங்கை இணையர்...

++மேலும்

உலக தாய்மொழி நாள் - 15-Mar-2016 10:03:53 PM

க்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தாய் மொழிகள் நாளையொட்டி  மொழி உரிமை மற்றும் மொழிகள் சமனியத்திற்காகப் போராடும் இந்திய மொழிகளின் கூட்டமைப்பு...

++மேலும்

திருக்குறள் உரை வெளியீடு மற்றும் நிதியளிப்பு விழா - 16-Feb-2016 11:02:09 PM

ல்லாடனார் கல்விக் கழகம் சார்பில் புதுவை ஜெயராம் உணவகத்தில் கல்லாடனின் திருக்குறள் மும்மொழி (தமிழ் - ஆங்கிலம் - பிரெஞ்சு) உரை, ஒரு குறள் ஓர் உரை ஆகிய நூல்கள்...

++மேலும்

அயலக தமிழறிஞர் விருது - 15-Oct-2015 02:10:05 PM

சென்னை அன்பகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 107வது ஆண்டு பிறந்தநாள் விழா தி.மு.க. தலைமை இலக்கிய அணியின் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் தி.மு.க இலக்கிய...

++மேலும்

நூல் வெளியீட்டு விழா - 16-Sep-2015 11:09:12 AM

தாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் நீண்ட நூலக வேட்கையும் இடைவிடாத் தேடலும் பவளவிழா வயதிலும் தளராத இணையர், இன்றையத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய...

++மேலும்

மூத்த தமிழறிஞர்களுக்கு பாராட்டு விழா - 16-Sep-2015 11:09:32 AM

ரோட்டில் நடைபெற்ற ஈரோடு புத்தகத்  திருவிழாவில் தமிழகத்தின்  தலை சிறந்த மிக மூத்த தமிழறிஞர்களுக்குப்  பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு,...

++மேலும்

SIGN IN TO VIEW E-MAGAZINE