இந்தியச் சூழலும் முஸ்லிம்களும் - தமிழ் இலெமுரியா

15 March 2014 7:39 am

இந்தியச் சூழலும் முஸ்லிம்களும்-மௌலான சையத் ஜலாலுத்தீன் உமரி இஸ்லாமியத்தைப் பின்பற்றுகின்ற மக்களுக்கு மட்டுமல்லாமல் சராசரி சாமானிய மனிதனும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான கருத்துகள் எதிர்மறையான போக்குகளிலிருந்து மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவனும் தொழுகையை சரிவரக் கடைபிடிப்பவனே இஸ்லாமிய மார்க்கத்தின் வழி நடப்பவன். பயனுள்ள வாழ்க்கை வாழ தனி மனித ஒழுக்கத்திற்கு இந்நூல் ஒரு எடுத்துக்காட்டாகும். நூலின் தலைப்பு இந்தியச் சூழலும் முஸ்லிம்களும் என வழங்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கருத்துகள் அரபு நாடுகளின் சூழலைச் சுற்றியே அமைந்துள்ளன. இசுலாமிய மார்க்கம் ஒரு உயர்ந்த மார்க்கம் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை என்பதே இந்நூலில் பதிவுறப்பட்ட கருத்துகள். இதன்படி நடப்பவனே முழு மனிதன் ஆவான் என வலியுறுத்துகிறது.வெளியீடு:இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்,138, பெரம்பூர் நெடுஞ்சாலை,சென்னை – 600 012(பக்கங்கள்: 128 விலை: 60)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி