ஒன்றே உலகம் - தமிழ் இலெமுரியா

15 March 2014 7:37 am

ஒன்றே உலகம்- தனிநாயக அடிகள் சப்பான் முதல் இந்தோனேசியா வரை 21 நாடுகளுக்கு பயணம் செய்த தமிழறிஞர் தனி நாயக அடிகளார் ஆவார். இவர் இந்நூலின் மூலம் தாம் கண்ட  உலகக் கலைகள்அனைத்தையும் எவ்வித செலவும் இல்லாமல் இந்நூலை வாசிப்பதன் மூலம் அழைத்துச் செல்கிறார். ஒன்றே உலகம் என்பது முதல் நம் தமிழ் மொழியின் பெருமையையும், புகழையும், தமிழ் பண்பாட்டையும், வழிபாடுகளையும் நிலைநிறுத்தியுள்ளார். அவரது அடியொற்றி தமிழ் மொழி காப்போம் என அவரை நினைவில் கொண்டு செயலாற்றுவோம்.வெளியீடு:தமிழ்ப் பேராயம்திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக் கழகம்,காட்டாங்குளத்தூர் – 603 203காஞ்சிபுரம் மாவட்டம்(பக்கங்கள்: 264 விலை: 170)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி