தொல்காப்பியப் பொருள் இலக்கணத்தில் வீரம் - தமிழ் இலெமுரியா

14 April 2014 7:04 am

தொல்காப்பியப் பொருள் இலக்கணத்தில் வீரம்- மயில் இளந்திரையன் ஒரு மொழியின் செழுமையான கட்டமைப்பிற்குத் தேவையானது இலக்கணம். உலக மொழிகள் யாவும் தத்தமக்குரிய இலக்கண நெறிமுறைகளை காலத்திற்கேற்ப மாற்றம் செய்து கொள்கின்றன. தமிழுக்கு இலக்கணம் தொல்காப்பியம் எனும் நூலாகும். அகம், புறம் என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. அகம் என்பது அவனவன் குருதித் தொடர்புடைய வாழ்க்கையைக் குறிக்கும். புறம் என்பது சமுதாய பொதுவாழ்க்கை என்பதே புற வாழ்க்கையாகும். அரசர், வணிகர் மட்டுமே படைக்கலம் ஏந்தி படைப்பயிற்சி பெற்று வீரத்தை நிலைநாட்டி பொருள் இலக்கணத்தில் வீரம் என்பதை யாரும் எளிதில் மனதில் கொள்ளும் வகையில் இந்நூலினை பதிவு செய்திருக்கிறார். ம.மயில் இளந்திரையன் இலக்கண, இலக்கிய வாழ்வுக்கு வழிகாட்டியாக இந்நூல் அமைந்துள்ளது.வெளியீடு:தமிழ் மருதம்,2-சி-1, மாரியம்மன் கோவில் வீதி,மாச்சம்பாளையம்,சுந்தராபுரம் (அஞ்சல்)கோயம்புத்தூர் – 641 024(பக்கங்கள்: 320 விலை: 200)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி