பவா சமத்துவன் சிறுகதைகள் - தமிழ் இலெமுரியா

15 December 2013 6:24 am

பவா சமத்துவன் சிறுகதைகள் – பவா சமத்துவன் ஊடகச் செம்மல்" என அறியப்படும் பவா சமத்துவனின் சிறுகதைத் தொகுப்பு. கதைகளைக் காட்சிப் படுத்துவதில் தனித்திறம் மிளிர்கின்றது. ஆழமான கருத்துகள் அழுத்தமான வெளிப்பாடு.வெளியீடு: வையவி பதிப்பகம்700, எம்.ஐ.ஜி. இரண்டாவது தலைமைச் சாலை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, வேளச்சேரி, சென்னை – 600 042(பக்கங்கள்: 160 விலை: 80)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி