14 February 2014 9:39 am
அரபு நாடுகளில் ஒன்றான பகரைன் நாட்டில் பகரைன் தமிழ்ச் சமுக பண்பாட்டு அமைப்பு (T.A.S.C.A) சார்பில் அதன் தலைவர் பொன்னுச்சாமியின் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.