மும்பை மாநகரத் தந்தை முன்னிலையில் 25 ஆவது ஆண்டு விழா - தமிழ் இலெமுரியா

9 January 2014 5:12 am

மகாராட்டிரா மாநில ரஜினி ரசிகர் மன்ற 25 ஆவது ஆண்டு விழாவும், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவையும்யொட்டி, அமுதா சார்லஸ் பெர்ணாண்டோ சிறுநீரக அறுவை சிகிச்சைகாக ரூ.25,000 மும்பை மாநகரத் தந்தை (மேயர்)  சுனில் பிரபு முன்னிலையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மன்றத் தலைவர் எஸ்.கே.ஆதிமூலம், செயலாளர் சாத்தனூர் ஆர்.சக்திவேல், எம்.இராமமூர்த்தி, ஜெ.ராதா கிருஷ்ணன், தண்டபாணி, ஆறுமுகம், முருகன் பாண்டி, அருள் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி