ஆர்க்டிக் பிராந்தியத்தில் முற்றும் உருசியா – அமெரிக்கா மோதல் - தமிழ் இலெமுரியா

16 February 2017 4:50 pm

அட்லாண்டிக் பெருங்கடல் பிராந்திய உறவுகளின் அடிப்படையாக நேட்டோ அமைப்பு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.அதேசமயம் நேட்டோ உறுப்புநாடுகளின் பாதுகாப்புச் செலவை எல்லா நாடுகளும் பகிந்துகொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். நேட்டோ செயலாளர் ஜெனரல் ஜீன்ச் ஸ்டோல்டென்பெர்க் ஐ சந்தித்த பின் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.கிழக்கு ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் வடதுருவத்திலும் தனது வல்லமையை உருசியா வலியுறுத்தும் பின்னணியில் இவரது இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி