14 January 2017 7:52 pm
மரபணுக்களால் உருவாகும் அபூர்வ பார்வை இழப்பு நோய்க்கு இதுவரை உரிய சிகிச்சை இருக்கவில்லை.தற்போது Bionic Eye எனப்படும் இயந்திரக்கண் மூலம் குறைந்தபட்ச பார்வையை மீட்க முடியுமென பிரிட்டன் மருத்துவர்கள் செய்துகாட்டியுள்ளனர். இதற்கான மேலதிக ஆய்வுக்கு நிதியளிக்கப்போவதாக பிரிட்டன் தேசிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.