உலகக் கோப்பை : காலிறுதிக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தகுதி - தமிழ் இலெமுரியா

30 June 2014 11:57 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு ஐரோப்பாவின் இரண்டு முன்னணி அணிகளான ஜெர்மனியும், பிரான்ஸும் தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ், நைஜீரியாவை 2-0 எனும் கணக்கிலும், ஜெர்மனி அல்ஜீரியாவை 2-1 எனும் கணக்கிலும் வென்றன.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி