கி.இராச கோபால் மறைவு - தமிழ் இலெமுரியா

17 October 2014 1:25 am

நவி மும்பைத் தமிழ்ச் சஙக அரங்காவலர்க் குழுவின் தலைவர் கி.இராசகோபால் திடீர் மாரடைப்பினால் 15-10-2014 அன்று மும்பையில் இயற்கை எய்தினார்.  மும்பைத் தமிழ் அன்பர்களின் உள்ளங்களையெல்லாம் தம் அன்பால் கொள்ளை கொணடு நம் அனைவரின் மரியாதைக்குரியவராய் திகழ்ந்த நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் நல்ல சமூக ஆர்வலர், சிறந்த தொண்டுள்ளம் கொண்டவருமாவார். கடந்த சில தின்ங்களுக்கு முன்பு தான் இவருடைய மனித சேவைகளைப் பாராட்டி முனைவர் பட்டம் வழங்கப் பட்டது.  இவரது மறைவுக்கு மும்பை தமிழ் அமைப்புகள் பல இரங்கல் தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.  

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி