சுத்தமாகுமா சென்னை நகரம்? - தமிழ் இலெமுரியா

16 February 2016 11:30 pm

இந்தியாவில் எந்தெந்த நகரங்கள் சுத்தமானவை என்பது குறித்த பட்டியல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டிலேயே மிகவும் சுத்தமான நகராக கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரூ உள்ளது என அரசு கூறுகிறது. இரண்டாவது இடத்தை சண்டிகர் நகரம் பெற்றுள்ளது. தேசிய அளவில் மூன்றாவது சுத்தமான நகரம் எனும் பெயர் தமிழகத்தில் திருச்சி நகருக்கு கிடைத்துள்ளது. பெருநகரங்களைப் பொறுத்தவரையில் முதல் பத்து இடங்களில் புதுடில்லி மற்றும் மும்பை பெருநகரம் ஆகியவை இடம்பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களில் குஜராத்திலிருந்து இரண்டு நகரங்களும், மராட்டிய மாநிலத்திலிருந்து இரண்டு நகரங்களும் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி