17 March 2015 4:28 pm
சென்னை, மார்ச் 17 : தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 25ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்க்ல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையின் 2014ம் ஆண்டுக் கான முதல் கூட்டத்தை கவர்னர் ரோசய்யா கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த கூட்டம் பிப்ரவரி 23ம் தேதி வரை 4 நரட்கள் நடந்த்து. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடநத் விவாதத்திற்கு முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். இதையடுத்து, சட்டப்பேரைவ கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து. தமிழக அரசின் 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட், வருகிற 25ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்டும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீ அறிவித்துள்ளா. பன்றி காய்ச்சல்