22 July 2015 2:57 pm
தாவர ஒளிச்சேர்க்கையில் உருவாகும் மின்சக்தியை அறுவடைசெய்யும் முயற்சியில் கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பகட்டமாக செல்பேசிகளை சார்ஜ் செய்யத்தேவைப்படும் அளவுக்கு மின்சாரத்தைத் தாவரங்களில் இருந்து பெறமுடியும் என்று நம்பிக்கை.