தீபாவளி பட்டாசால் மாசடைந்த டில்லி - தமிழ் இலெமுரியா

13 November 2015 10:34 am

இந்துக்களின் தீபாளி தினத்தில் இந்திய தலைநகர் டில்லியில் சுற்றுச்சூழல் மாசின் அளவு மிக ஆபத்தான மட்டத்தை எட்டியதாகவும், அது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவை விட 40 மடங்கு அதிகமாக இருந்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. தீபாவளிக்காக வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் எழுந்த புகை அதற்கு காரணமாகும். 11-11-2015 அன்று பி 10 என்ற அளவை எட்டியை சூழல் மாசின் மட்டம் மிகவும் ஆபத்தானது, ஒரு கன மீட்டருக்கு 2000 மைக்கிரோகிராம் மாசு இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. ஒரு கன மீட்டருக்கு அதிகபட்சமாக 50 மைக்கிரோகிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. பண்டிகைகளின் போது பட்டாசுகளை தவிர்க்குமாறு இந்திய அரசாங்கம் மக்களை கேட்டிருந்தது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி