17 March 2015 4:49 pm
மா ச் 17: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையக்ப்படுத்தும் அவசர சட்டத்துக்கான எதிர்ப்பு நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இந்த அவசர சட்டத்துக்கான மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெர்வித்து வரும் எதிர்க்கட்சிக்ள், தற்போது பல்வேறு போராட்டங்க்ளை நட்த்தி தங்க்ளுடைய எதிர்ப்பை தெர்வித்து வருகின்றன்.டெல்லி மற்றும் சத்தீஸ்க்ர் மாநிலம் ராய்ப் பூரில் இளைஞர் காங்கிரஸார் நேற்று நட்த்திய ஆர்ப்பாட்டங்களில் கட்சித் தொண்டர்க்ளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்ப்ட்ட்து. இதில் போலீ சார் தண்ணிரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தன்ர். பலர் காயமடைந்தனர்.இதனிடையில் இந்த் அவசர சட்டத்துக்க்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 10 எதிர்க்கட்சிக்ள் இணைந்து இன்று டெல்லியில் மாபெரும் பேரணி நடத்த உள்ளன. பேரணியின் முடிவில் ஜனாதிபதியை சந்தித்து, அவசர சட்டத்துக்கு எதிரான கண்டன தீர்மானத்தை அளிக்க் உள்ளனர்.