21 November 2015 9:57 am
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட, உலகிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு முகத்தை அதிக அளவில் மாற்றியமைத்த அறுவை சிகிச்சை பலன் அளித்துள்ளதாக நியூ யார்க் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு தீயணைப்பு வீரருக்கு, வேறொருவரின் முகம் பொருத்தப்பட்ட இந்த சிகிச்சையை ஒரு வரலாற்று சாதனை என்று அவர்கள் கூறுகின்றனர்.