புற்றுநோய்க்கான புதிய பண்டுவ முறையால் ஆயுள் நீடிப்பு - தமிழ் இலெமுரியா

16 October 2016 2:34 pm

தலை மற்றும் கழுத்துப்பகுதி புற்றுநோய்க்கான சிகிச்சையில் இம்யுனோதெரெபி (Immunotherapy) எனப்படும் நோய் எதிர்ப்புத்தன்மை ஊக்க மருந்து சிகிச்சையானது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.புற்றுநோய்க்கு பரவலாக அளைக்கப்படும் கீமோதெரபி சிகிச்சை பெற்றவர்களை விட இம்யுனோதெரெபி சிகிச்சை பெற்றவர்கள் நீண்டநாள் வாழ்வதாக ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. மேலும் இரண்டு இம்யுனோதெரெபி மருந்துகளை இணைத்துக் கொடுத்தால் சிறுநீரக புற்றுநோய்க் கட்டிகளில் 40% கட்டிகள் சுருங்குவதாக இன்னொரு ஆய்வு தெரிவித்துள்ளது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி