விண்ணில் 104 செய்கோள்களை ஏவி இந்தியா சாதனை - தமிழ் இலெமுரியா

16 February 2017 4:26 pm

ஒரே பயணத்தில் 104 செய்கோள்களை ஏவி இந்தியா சாதனை படைத்துள்ளது. முன்னர் 37 செய்கோள்களை ஏவி ரஷ்யா அச்சாதனையைப் படைத்திருந்தது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி