பீகாரில் பள்ளி குழந்தைகள் 23 பேர் பலியானதற்கு எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் தான் காரணம் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார் - தமிழ் இலெமுரியா

24 July 2013 2:14 pm

பீகாரில் பள்ளி குழந்தைகள் 23 பேர் பலியானதற்கு எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம் தான் காரணம் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார். புத்தகயா குண்டுவெடிப்பு, பள்ளி குழந்தைகள் படுகொலை ஆகிய சம்பவங்களுக்கு பிறகு பாரதிய ஜனதா, இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே நிலவும் ரகசிய உறவு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி