கண்ணியச் செம்மல் விருது - தமிழ் இலெமுரியா

15 September 2014 8:01 am

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நடைபெற்ற கவிதைப் பூக்கள் புத்தக வெளியீட்டு விழாவின் போது சென்னைப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ எழுத்தாளர் குடந்தய் வய்.கும்பலிங்கனுக்கு கண்ணியச் செம்மல்" விருது வழங்கிப் பாராட்டினார். உடன் செம்மொழி முனைவர் இராமசாமி, கண்ணியம் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் ஆகியோரும் வாழ்த்தினர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி