11 November 2013 12:12 am
அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, அதிக மாசடைந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவிலுள்ள லக்னோ நகரம் முதலிடத்தில் உள்ளது. உலகில் அதிக மாசடைந்த 25 நகரங்களில் இந்தியாவில் பெருவாரியாக 4 மாநிலங்கள் முறையே லக்னோ 1வது இடத்திலும், கொல்கத்தா 14வது இடத்திலும், மீரட் 17வது இடத்திலும், மும்பை 21வது இடத்திலும் உள்ளன. இந்நகரங்களில் காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகமாகக் காணப்படுவதாக, ஆயுவுக் குழுவினரால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.