எண்டோஸ்கோப்பி - தமிழ் இலெமுரியா

23 May 2013 2:40 pm

எண்டோ என்றால் உள்ளே, ஸ்கோப்பி என்றால் பார்த்தல். எனவே இது உள்நோக்கி எனத் தமிழில் அழைக்கப்படுகிறது. ஒரு மீட்டர் நீளத்தில் குடலின் நெளிவுகளுக்கு ஏற்றால்போல் வளைந்து, நெளிந்து, குறுகிச் சென்று குடலின் பாகங்களை பன்மடங்கு மிகைப்படுத்தி காண்பிக்கும் ஒரு நூதன கருவி. இக்கருவியின் நுனியில் ஒளி வருவதற்கான ஏற்பாடும், சுருங்கி இருக்கும் குடலை விரிவடையச் செய்ய காற்றுச் செலுத்தும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. எண்டோஸ்கோப்பி மூலம் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், உள்சவ்வு ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கண்டறிய முடியும்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி