கடல் நீர் உப்பு கரிப்பது ஏன்? - தமிழ் இலெமுரியா

25 May 2013 3:55 pm

பூமியின் மேல் பரப்பில் பலவிதமான தாது உப்பு, உப்பு ஆகியவை படர்ந்திருக்கின்றன. மழை நீர் இவற்றை ஆற்றிற்கு அடித்துச் செல்ல, ஆறு அவற்றை கடலில் சேர்த்து விடுகிறது. கடலில் உள்ள நீர் நீராவியாக மாறி மேலே போய் மீண்டும் மழையாய்ப் பொழிந்து விடுகிறது. ஆனால் நீருடன் கடலுக்குச் சென்ற உப்பு ஆவியாக மாற முடியாமல் கடலிலேயே தங்கி விடுகிறது. இப்படி எவ்வளவோ இலட்சக் கணக்கான ஆண்டுகளாய் உப்பு சேர்ந்து, சேர்ந்து கடல் நீர் உப்புகரிக்கிறது.

Tags: கடல்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி