அகிம்சா பரமோதர்ம - தமிழ் இலெமுரியா

15 March 2014 7:29 am

பெருமரம் சாய்ந்தஅதிர்வில்புதையுண்டு போனஉயிர் மூச்சுகள்இன்னும் சுற்றித் திரிகின்றனதலைநகர் வீதிகளில்புறாச் சிறகு போர்த்திய பருந்துகள்கொத்திக் கிழித்தகுருவிகளின் ஓலம்இன்னும் கேட்கிறது அலைகளில்…இன்னும் குருதிப்பலி கேட்டுமுழங்குகின்றனஅசோகச் சிங்கங்கள்தூசுபடிந்த இராட்டையில்இன்றுநூற்கப்படும் கதரில்திரிக்கப்படுகின்றனபுதிய புதியகொலைக் கயிறுகள்அகிம்சா பரமோதர்ம. – இன்குலாப்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி