எவர் முன் வருவர்? - தமிழ் இலெமுரியா

15 October 2015 2:28 pm

ஊரெங்கும்சாதிப் பலிபீடம் தயார்கழுத்தை வெட்டுவதற்குக்கத்தியுடன் சாதி வெறியர்கள்புத்தியை மழுங்கடித்தவன்கணாளர்கள்வாழ்ந்தென்னஇருந்தென்னசாதிக்கப் போகிறார்கள்?எதிர்ப்பவர்களை முதலில்வலி தெரியாமல்வெட்ட வேண்டும்கருத்துப் பரவலால் மட்டுமேசட்டத்தால் அல்ல…அப்பொழுதுதான்சாதியும் மதமும்துண்டிக்கப்படும்எவர் முன்வருவார்இதைச் செய்ய?இளைஞர்கள் மட்டுமல்ல;பட்டமரமாய்வாழ்ந்து ஒதுங்கியவர்களும்சாதியிலேயே ஊறித் திளைத்துஅழுந்திக் கிடப்பவர்களும்தம் கையிலெடுக்கமுன்வர வேண்டும்.நினைவில் நிறுத்துதேய்ந்தசெருப்பு என்றுசிறுமையாக எண்ணாதே…சுடு சரம்போல் எரிக்கும்மண் பாதையில்பாங்குறவேபாதுகாக்கும்உன் பாதங்களை…நினைவில் நிறுத்து!- ‘விழிகள்’ தி.நடராசன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி