தாய் - தமிழ் இலெமுரியா

18 May 2014 6:07 am

மாடு செத்து கிடந்த இடத்தில்இரட்டைக் கோபுரம் போல கொம்புகள் இரண்டு! கழுகு காகம் மண் தின்றது போக மிச்சம் எச்சமாக எலும்புகள்!மூட்டு முதுகெழும்புமண்டைதொடை எலும்புகள்எங்குமாகவிரவிக்கிடக்க… கண்ணீரை பாலாக வடித்துக் கொண்டு கதறியபடி அந்த வழியேச் செல்கிறது ஒரு தாய்ப்பசு! – அண்டனூர் சுரா, கந்தர்வ கோட்டை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி