16 April 2017 5:17 pm
வெற்றி பெறவா? – நீங்கள்வெற்றி பெறவா?வாக்களிக்கவா? – நாங்கள்வாக்களிக்கவா?வெட்கங் கெட்டு – கையூட்டுவாங்கிக் கிட்டு – கொஞ்சம்வெட்கம் வைத்து – வஞ்சம்தீர்க்கும் நோக்கில் – நீங்கள்வந்து கேட்டால் – நாங்கள்வாக்களிக்கவா?சொத்து சேர்த்து – நீங்கள்சொத்து சேர்த்து – நாங்கள்செத்து போகவா? – மீண்டும்செத்து போகவா? – உங்கள்வாகைக்காக வா – நாங்கள்வாக்களிக்கவா?கொள்ளை யடித்து – நீங்கள்கொள்ளை யடித்து – நாங்கள்கொள்ளை போகவா? – மீண்டும்கொள்ளை போகவா? – நாங்கள்வாக்களிக்க வா? – உங்களுக்குவாக்களிக்கவா?நல்லநம் நாட்டை – தீரர்உள்ளநம் நாட்டை – தீயர்நீங்கள் வெல்ல – நாங்கள் வாக்களிக்கவா?உச்சநீதி மன்றம் – நாட்டின்உச்சநீதி மன்றம்முச்சந்தி சிரிக்க – நாட்டின்முச்சந்தி சிரிக்கஉச்சியிலடித்தும் – உங்கள்உச்சியலடித்தும் வெட்க மில்லையா? – உங்களுக்குவெட்கமில்லையா?ஊழல் பெருச்சாளிகளே! – பெரும்ஊழல் பெருச்சாளிகளே – வரும் தேர்தலில் நின்றிடவே – உங்களுக்குவெட்க மில்லையா? – கொஞ்சமும்வெட்க மில்லையா? - உங்களுக்குவெட்கமே யில்லையா?உழைத்துண்டு வாழ்வோரை - நத்திப்பிழைத்திடும் நாய்களே! பெரும்பணப் பேய்களே! – உங்கள்நிணவயிறு நிறைக்க – வெறும்பணந்தனைக் குவிக்க – வேறுவழியு மில்லையா? மானம்துளியு மில்லையா? – கண்ணில்ஒளியுமில்லையா?மாணவர் படை வருது! தீயாய்வேணவா கொண்டுமே உம்மைவீழ்த்திட விரைந்தே வருது!கோண மதியோரே! ஊழல்கொள்ளையடிப் போரே! – விலகிஓடி விடுங்கள் – விரைந்தேஓடி விடுங்கள்! கூர்வாள்ஏந்தி வருகுது மாணவர் படையே!நெஞ்ச வஞ்சம் சூழ்ந்த – உங்களுக்குகொஞ்சமும் வெட்க மில்லையா? – எங்களுக்குகொஞ்சமும் சூடதும் இல்லையா? – வெறும்கஞ்சி ஓடதும் இல்லையா?மிச்சம் மீதியுள்ளதையும் கொள்ளை யடிக்கவா? – நீங்கள்கொள்ளை யடிக்கவா?எச்சிலைப் பொறுக்கிகளே! தெருஎச்சிலைப் பொறுக்கிகளே! – பிணம்பச்சையாய் தின்னும் கழுகுகளே!வாக்களிப்போமா? – வெல்லவாக்களிப்போமா? – நெல்லை வசந்தன்