கவிதைகள் - தமிழ் இலெமுரியா - Page 7


நலம் நலமாய்!

14 February 2014 9:13 am

எப்பொழுதும் குளிர்ந்தஇளங் காற்று வீசும்இறகசைய வண்டினங்கள் இசை அமைக்கும்!வெப்பத்தை மாற்றுகிற அடர் வனங்கள்வெண்கொக்கு இரைபார்க்

தழுவிடும் பெருமை!

14 February 2014 9:12 am

பொறுமையால் வீழ்ந்தார் இல்லை பொறாமையால் வாழ்ந்தார் இல்லை.வறுமையால் தாழ்ந்தார் இல்லை வளத்தினால் உயர்ந்தோர் இல்லை.உறுதியே வேண்டு

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்

14 February 2014 9:11 am

குடியாட்சி தோன்றிட்ட நல்ல நோக்கம் குவலயத்தில் எல்லோரும் எல்லாம் பெறவேகுடியாட்சி காலத்தில் மக்கள் எல்லாம் குறைவின்றி வாழ்வதுத

ஓட்டங்கள்

14 February 2014 9:10 am

தாய்தடுத்தப் பொருளொன்றைத் தளிர்கரத்தி லேந்தி தத்தக்கா புத்தக்கா" என்றோடும் மழலை;பாய்ந்தோடிப் பாடங்கள் படிப்பதிலே வாழ்வைப்&n

புத்தகம் என்பது…

15 December 2013 6:18 am

புத்தகம் படித்துஎல்லாவற்றையும் தெரிந்து கொள்ளமுடியாது"சொல்கின்றனர் இப்படிசரி ஆனால்புத்தகம் படிக்காமல் இருந்தால் எல்லாவ

செங்கால் நாரைகளே!

15 December 2013 5:51 am

செங்கால் நாரைகளே! எங்கும் செல்கின்ற தூதர்களேதீயுண்ட பனைகளின் சாம்பல் சுமந்தும்தேம்பும் தமிழர்தம் கண்ணீர்  சுமந்தும்மண்ணுண

யாரே உள்ளார்…

15 December 2013 5:49 am

காந்தியைப்பார் நேருவைப்பார் அண்ணா வைப்பார் காமராசர் கக்கனைப்பார் என்று சொல்லிஏந்தியவர் புகழ்தன்னைப் பாடு கின்றார் ஏற்றமிகு த

பொருள் வேண்டும்!

15 December 2013 5:47 am

பயிர்வாழ நீர்வேண்டும் உண்மையினை பாடுபடும் விவசாயி நன்கறிவான்;உயிர்வாழ உணவுப்பொருள் தேவையினை ஊருலகில் உலவுகின்ற நாமறிவோம்;தயி

நினைத்தது நிறைவேறட்டும்

15 December 2013 5:46 am

என்ன செய்ய நினைத்தாய்என்னரும் தமிழ் இளைஞனே!இனத்திற்கு உயிர் துறக்கும்இலட்சிய வீரனாக நினைத்தாயா?- என்னஅன்னத்தைத் தமிழ் மொழியதனை

கலைவாணர் புகழ் வாழ்க!

15 November 2013 1:22 am

நிலைபெற்ற உலகில் தேயும்நிழல்போல மறைவர் பல்லோர்!கலைவாணர் அவர்போல் தோன்றிக்கணப்போழ்தில் மறைந்தார் அல்லர்;சிலைபெற்ற கல்லின் மீத

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி