கவிதைகள் - தமிழ் இலெமுரியா - Page 8


பொங்குமாங் கடல் பொங்கி!

15 November 2013 12:44 am

வாய்விட்டுப் புலம்புதற்கு நாம்கற்ற மொழியும்வழிவிட்டு நின்றுடுமே! கண்ணீரும் வழியும்!தாய்ப்பசுவைப் பரிந்திட்ட சேய்க்கன்றைப் போ

களிப்பில் ஆழ்க!

15 November 2013 12:42 am

என்னாட்டின் இளையோனே! வருங்கா லத்தில்இந்நாட்டை அடகுவைத்தே அடுத்த நாட்டின்பொன்னான ஆட்சியிலே புழுவைப் போலபொங்கிவரும் உணர்வின்றி

இடிபாடுகள்

15 November 2013 12:33 am

ஒரு மனிதனின் இடிபாடுகள் கவர்ச்சிகரமானதுஇளமையின் கொள்கைகள்நாளாகத் தளர்வதும்,சாதி உறவெனதீவிரக் காதல் தவறுவதும்,வசதி, வாழ்க்

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

14 October 2013 9:55 am

இயல்பானதுதான் பகுத்தறிவுஎன்றுவாழ்வதுதான் இயல்பானதாய் இல்லை.நம்பிக்கை வலைகளில் சிக்கியசிந்தனைக் குருவியைஒருபோதும் மீட்டுவிட

ஆய்வு செய்க!

14 October 2013 9:42 am

தேர்தல் முறையில் தில்லும் முல்லுசெல்வர்க் கேசீட்டு கிடைக்கும்கட்சித் தலைவர் கணித்து நோக்கிகாசுடை யார்க்கே கட்டாயம் சீட்டுசெப

வென்றெடுப்போம் வாருங்கள்

14 October 2013 9:40 am

வெற்றடுப்பில் ஏற்றிவைத்தால் பால்பொங் காதுவிறகுவைத்து எரியூட்ட வேண்டு மன்றோ!கற்றவர்கள் நமக்கென்ன என்றி ருந்தால்கழிசடைகள் கோலோ

காலூன்றி நிற்கும் வாழ்க்கை!

14 October 2013 9:38 am

அவிழ்க்க முடியாமல்அவதிப்பட வைக்கும்முடிச்சுகளைப் போற்றுகிறேன்!முடிச்சுகள்தான் முனைப்பாகமுயற்சி செய்யத் தூண்டுகிறது!முகம்சு

நாளும் நலமாய் கூடி வாழலாம்…

11 September 2013 12:07 am

பனிக்காலத்தில் பஞ்சணையில் படுத்துறங்கும் மனிதருக்குஅயர்ந் துறங்கி மறந்துவிடும்பொழுதாம் அதிகாலையில்நாம் கண்டறியா தொரு சு

உலகு, செழிக்க!…

11 September 2013 12:00 am

இயற்கையினை துணை கொள்ள, மனிதன் கண்ட இணையற்ற கருவிதான், அறிவு! வாழ்வில்பயனுள்ள செய்கைக்கும் அதுவே துணையாகும்! பண்பாட்டுச் செழிப்பி

தவறுகளைச் சுட்டாமல் தலைமை விட்டோம்

10 September 2013 11:59 pm

அறிவியலில் முன்னேறி கோள்கள் விட்டே அன்பூறும் வழிகளினை அடைத்து விட்டோம்வெறியூட்டும் சாதிகளைத் தோளி லேற்றி வீதியெல்லாம் குருதி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி