அருக்காணி - தமிழ் இலெமுரியா

9 January 2014 7:58 am

அருக்காணி – சங்கொலி பாலகிருஷ்ணன்முறையான கல்வியும், சரியான பயிற்சியும் உடைய ஒருவரே, அழகான ஓவியம் ஒன்றைத் தீட்ட இயலும். சீரிய சிந்தனையும் சமுதாய பார்வையும் உடைய ஒருவரே தம் எழுத்துப் படைப்பால், இலக்கிய உலகில் இடம்பெற முடியும். இந்த அளவுகோலில் பார்த்தால் சங்கொலி பாலகிருஷ்ணனின் அருக்காணி" கதைத் தொகுப்பு, வாசகர் தம் ஒருமித்த பாராட்டைப் பெற்றிருக்கிறது என்பதினும் சான்றோர் தம் ஆய்வுக்கு இடம் தந்து, சிறுகதை என்பது படித்து, மடித்து வைப்பதற்கன்று; புரிந்து தெளிந்து இந்தச் சமுதாயக் கோணலுக்கு ஏதேனும் செய்ய இயலுமா என்னும் எண்ணத்தை ஊட்டியுள்ளது என்றும் உணர முடியும்.வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிமிட்.41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098(பக்கங்கள்: 124 விலை:80) "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி