15 December 2013 6:30 am
புகழ் பூத்த பூவையர் – க.சண்முகசிதம்பரம் வரலாற்றில் நிலைபெற்ற மங்கையர் பலரின் நினைவைச் சேர்க்கும் கவிதைத் தொகுப்பு.வெளியீடு: தமிழரசி வெளியீட்டகம், தரகம்பட்டி, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம் – 621 311பக்கங்கள்: 120 விலை: 70