15 December 2013 6:37 am
வடநாட்டில் பெரியார் – தொகுப்பாசிரியர் கி.வீரமணி. தந்தை பெரியாரின் வட நாட்டுச் சுற்றுப் பயணங்களின் வரலாற்றுப் பதிவு. இரண்டு பாகங்களாக வெளியிடப் பட்டுள்ளது.வெளியீடு: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு,பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை – 600 007(பக்கங்கள்: 384 விலை: 150)