கவிதைகள் - தமிழ் இலெமுரியா - Page 3


தமிழ்த் தன்மானம் கா!

17 March 2015 7:59 pm

தன்மானம் தன்னையே தரைமட்ட மாக்கித் தன்னலத்தைக் கோபுரமாய்த் தன்னுள்ளெ ழுப்பிபுன்மானப் பொருளுக்காய்ப் புரந்தாரைத் தள்ளிப் போகின

மதங்கள் தேவையில்லை

17 February 2015 4:41 pm

உலகின் அழகை உணரவும் நுகரவும்மனந்தான் வேண்டும்மதம் ஏன் வேண்டும்?மணக்கும் பூவில் முகங்கள் பதிக்கமதங்கள் தேவையில்லைவானில் சுடரு

தமிழா! உலகத் தலைமை கொள்!

17 February 2015 4:29 pm

ஒன்று சேர்வோம் வாரீர்! – தமிழர் உலகரங்கில் தலைநிமிர்ந்து நலம்பெறவே!நன்றெல்லாம் முதன்முதல் கண்டதும் தமிழினமாம்நாமிதை உணராம

நீர்நிலைகள்

17 February 2015 4:27 pm

தாகம்…..எட்டுத்திக்கும்கதிர்வெடித்துத்தெறித்தைப்போலஎரிகிறது.நாக்கு வறண்டு நீர்ப்பசையற்று போகிறது.குட்டைகிடங்குஊருணிகு

பொங்கல் கவிதைகள்…

11 January 2015 5:32 pm

நல் உயிர் பேணும் உழவன் – கவிஞர்  பூ.அ.இரவீந்திரன், கோவை.நிலம் கருதாது பருவம் நினையாதுஅடிவயிற்றில் முப்போதும் முளைவிடும்பசி எ

எரிமலை திறக்கும் இருவிழிகள்!

11 January 2015 5:22 pm

தேர்தல் தொடர்ந்து வருகிறது தேயம் விடிந்த பாடில்லையார்யார் நிற்பது தெளிவில்லை யார் நின்றாலும் பயனில்லைதேர்தல் நேர வாக்குறுதி த

எங்கள் தமிழ் வெல்லும்!

16 December 2014 2:42 pm

செங்கதிராய் உலகத்தில்  தோன்றி, மேன்மைச் செம்மொழியாய்ச் சிறப்பெய்தி மொழிகட் கெல்லாம் துங்கமுயர் தாய்மொழியாய்க் கால மெ

உணர்ந்து பாரீர்

16 December 2014 2:38 pm

தவறுகளைப் புரிந்துள்ள குற்றவாளி  தண்டிக்கப் படுவதிலே என்ன குற்றம்? தவற்றுக்கு  நாணுவதே மாந்நர் பண்பாம்;தவற்றினையே தவற

தமிழ் தேசியமமைப்போம்

16 December 2014 2:35 pm

தமிழ் நாட்டின்  தாய் மொழியாம்தமிழ் மொழியைக் காக்கவே தமிழரெல்லாம் ஒன்றிணைந்தே- தனிதமிழ் தேசியமமைப்போம் தமிழ்த் தரணியி

புதிய குடியேற்றம்

16 December 2014 2:34 pm

செவ்வாய்  கோளில்குடியேற்றம்  நடக்கிறது.கண்டம்  விட்டுகண்டம்  தாவிய மானிடன்  கோள்விட்டு கோள்தாவுகிறான்.இறைச்சி ஊ

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி