கவிதைகள் - தமிழ் இலெமுரியா - Page 4


நன்றும் தீதும்

17 November 2014 11:31 am

ஊருச் சோற்றுக்கு நாக்கை நீட்டாதேஊழல் செய்தே பொருளை ஈட்டாதேகாரி உமிழ்வான் இனிவரும் பிள்ளைகவின்நிறை முகத்தை ‘தொட்டி’ ஆக்காதே !&n

மும்மந்தித் தத்துவம்

16 October 2014 1:16 am

விழிசெவிவாய்ப் பொத்திட்ட மந்தி மூன்று விளக்கிட்ட தத்துவம்தான் மாறிப் போச்சு;விழியடைத்த மந்திசெவி தீதைக் கேட்டு வெளியிடும்சொல

விண்வெளியில் வேரூன்றி விருட்சமானார்

16 October 2014 1:15 am

வான்வெளியை வசப்படுத்தி வெல்வோ மாயின்  வல்லரசாய்ப் பாரதமும் உயர்ந்து நிற்கும்ஏனிதற்கு ரஷ்யாவை அமெரிக் காவை எதிர்ப்பார்த்து

செவ்வாய்க் கலன் போல் பூக்கட்டும் மங்கலம்

16 October 2014 1:14 am

எங்கெங்கும்   கோயிலொடு   ஆன்மி   கத்தை ஏந்திருக்கும்   நாடாக   மட்டு  மன்றிச் சங்கத்துத்   தமிழனன்றே   கண்டு &am

ஓருலகிர்க்கோர் கல்வி – ஆரம்பம் 2014

15 September 2014 6:07 am

பாகற்காய்ச் சாறுடன் சோறு ’பிடிக்காது’ என்றது மழலை;’பிடி’காதை  அதனடி நுனியில் என்ற தட்டினார் அப்பா – நல் லமுதூட்டு

பெரியார் என்றொரு புதுயுகம்!

15 September 2014 6:04 am

பெரியார் என்றொரு புதுயுகம் இங்கே  பிறந்து வந்ததடா பேதைமை என்னும் இருள்கிழித் தொளிமழை வானெனத் தந்ததடாநரியார் நாயகம் நடத்திய

அறிஞர் அண்ணா வாழ்க!

15 September 2014 6:04 am

காஞ்சிதன்னில் தோன்றினாரே கடமை வீரர்கண்ணியவான் அறிஞரண்ணா ஆவார்! மக்கள்பூஞ்சோலைத் தமிழுக்குப் பெருமை சேர்த்து பூத்தொளிரும்

நினைவில் வாழும் ஜீவா!

16 August 2014 10:21 am

குருதியெலாம் புரட்சிமணம் கமழ்ந்த வீரர் கொள்கைதனை உயிர்மூச்சாய் கொண்ட சீலர்பெருநெருப்பாய் சுதந்திரத்தீ மூட்டி எங்கும் பொதுஉடம

ஓய்வில்லை…!

16 August 2014 10:18 am

வந்தவ ரெல்லாம் வாழுகின்றார் – தமிழ்மண்ணின் மைந்தரோ வாடுகின்றார் – குறுமந்திக ளெல்லாம் சிங்கமென – ஒளிமகுடம் அணிந்தே உலவுகின

மாற்றிச் சொல்லலாமா?

16 August 2014 10:17 am

பெயரைக் கேட்கும்போதுஊரைச் சொல்லலாமா?வேலையைக் கொடுக்கும்போதுகூலியைக் கேட்கலாமா?தீப்பிடித்து எரியும்போதுதேவாரம் பாடலாமா?வெள்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி