15 July 2014 4:03 am
வான ளாவிய செந்தமிழ் வளர்குலம் வறுமையும் கீழ்மையும் அடிமையும் உற்றதால்கூன ளாவியும் குறுகியும் சிதைந்துமோர் குருட்டுச் செவிடனா
15 July 2014 4:01 am
பெண்கல்வி தானிந்த நாடு விடுதலை பெற்றிடும் ஆணிவே ராகும் – ஓங்கிப் பற்றிடும் கல்வியின் சாரம் – இதைஎண்பித்த நம்முதல் பெண்ணி
15 July 2014 4:00 am
உடைந்திட்ட மனந்தான் சிந்தும் உயிர்கொல்லும் எயிட்சின் கண்ணீர்அடைந்திட்ட தோல்வி எல்லாம் அடங்காத காலக் கோலம்குடை
15 July 2014 3:59 am
சொத்துக்களை இழந்தோம்சொந்தங்களை இழந்தோம்இருப்பிடம் இழந்தோம் – அத்தனைக்கும்மேலாக கற்புகளை இழந்தோம்ஏன்…? யாரிட்ட சாபமிது…??
17 June 2014 9:09 am
காளைகளின் திமிருடைத்தாய்வேளையெல்லாம் சிலம்படித்தாய்கட்டுமர உடம்புகண்டு மலைச்சேன் – அம்மிக்கல்லுடைச்ச மார்புகண்டு தெகைச்ச
17 June 2014 8:49 am
தமிழினைப் போற்றுதும் தாய்தமிழ் போற்றுதும்தாயைச்சேய் பேணல் தலையறநம் மெல்லவர்க்குந்தாய்தமிழே யாமாத லால்.தென்மொழி போற்றுதும் தீ
17 June 2014 8:47 am
தன்னலச் சேற்றில் வீழ்ந்த தமிழரே! ஒரு சொல் கேளீர்!என்னுயிர், தமிழே என்பீர் இடரெலாம் அதற்குச் சேர்ப்பீர்!பன்னரும் இரண்ட கத்தால் பா
17 June 2014 8:47 am
இருபதின் இளமை அறுபதின் பொறுமை இணைத்திடும் முப்பதின் வன்மைஉருவினில் எளிமை உள்ளமோ கருணை உழைத்திடும் உறுதியில் நேர்மைகருத்தினில
18 May 2014 6:07 am
மாடு செத்து கிடந்த இடத்தில்இரட்டைக் கோபுரம் போல கொம்புகள் இரண்டு! கழுகு காகம் மண் தின்றது போக மிச்சம் எச்சமாக எலும்புகள்!ம
18 May 2014 6:05 am
மூவரில் ஒருவன் முன்னுக்கு வந்தால்முதுகைத் தட்டிப் பாராட்டு!மூவரில் இருவர் ஒன்றாய்ச் சேர்ந்துமுதுகில் குத்தப் பார்க்காதே! ஒருவ