கவிதைகள் - தமிழ் இலெமுரியா - Page 6


வேண்டுதல் வேண்டாமை வேட்கை

18 May 2014 6:05 am

நிலமெங்கும் வேளாண்மை பெருக வேண்டும் நீர்நிலைகள் மனையாதல் அருக வேண்டும்குளங்குட்டை தூர்வாரிக் கொட்ட வேண்டும் குடிநீரின் தேவைய

சொல் மனிதா…

18 May 2014 6:04 am

சந்தன சோப்பில்தலைக் குளித்துஜவ்வாது பவுடரில் உடல் பூசிஜமீன்போல் புறப்பட்டு விட்ட மனிதா!உன்னை சுத்திகரித்துகொள்கிறாய் அழகாய்!

நீங்கள் யார் ?

14 April 2014 6:50 am

வடக்கெங்கும்  மதபாணம்  எய்து  மக்கள்     வாக்குகளைக்  கேட்டலையும்  மாயை  காட்டி அடக்குமுறை  ஆதிக்

ஆணவம் அடக்கு!

14 April 2014 6:10 am

அகங்கைக்குள் அதிகாரம் குடிபு குந்தால் ஆணவத்தின் அரசாட்சி கொடிபி டிக்கும்;முகமெங்கும் அகங்கார அனல்ப றக்கும்; மொழியெல்லாம் செருக

வாக்களிப்பீர்

14 April 2014 6:09 am

சாக்கு போக்கு சொல்லாமல் சற்றும் தயங்கி நில்லாமல்தாக்க மோடு வாக்களிப்பீர் சரியாய் எண்ணி வாக்களிப்பீர்தேக்க மின்றி களப்பணிகள் த

அகிம்சா பரமோதர்ம

15 March 2014 7:29 am

பெருமரம் சாய்ந்தஅதிர்வில்புதையுண்டு போனஉயிர் மூச்சுகள்இன்னும் சுற்றித் திரிகின்றனதலைநகர் வீதிகளில்புறாச் சிறகு போர்த்திய ப

இறுதி நாளிலும் இனிக்கும் தமிழ்ப்பா!

15 March 2014 7:13 am

இரண்டடி நடந்தால் இருமினேன்! பொருமினேன்!உருண்டது வியர்வை! இருண்டன கண்கள்!மும்முறை விழுந்தேன்; மூலையில் கிடக்கவா?அம்மா என்றேன்! அவ

திருந்துவாயோ?

15 March 2014 7:12 am

பழியாவும் அரவணைத்தாய் தமிழா! நந்தம் பழஞ்சிறப்பைக் காற்றினிலே பறக்க விட்டாய்!இழிவுகளைச் சுமக்கின்ற எண்ணம் கொண்டாய் இனமானம், தன்

சமுதாய வீதி

15 March 2014 7:10 am

எல்லார்க்கும் பொதுவான உணவுண்டு எப்போதும் போலுறங்கி எழுவதுண்டு;எல்லார்க்கும் பொதுவான அன்புடனே எல்லாமும் எளிதாகப் பெறலாகும்!எல

அண்ணா! உன் பெயர் நின்றிடும்!

14 February 2014 9:21 am

அண்ணாஎனும் அன்பே உன்உரை தேன்என்பேன்!அண்ணாஎனும் அறிவே உன்எழுத்து பால்என்பேன்!அண்ணாஎனும் அருளே உன்நடை ஆறுஎன்பேன்!அண்ணாஎனும் அமி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி