இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்திரத் தீர்வுகாண தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து தங்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத - தமிழ் இலெமுரியா

31 May 2014 1:52 am

அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தும், இனப்பிரச்சினைக்கான தீர்வில் கூடுதல் பங்காற்றும்படி கோரியும் இந்தக் கடிதத்தை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் எழுதியுள்ளர். இந்தியாவில் புதிய அரசு அமைந்துள்ள சூழலிலும், தமிழகத்தில் ஜெயலலிதா பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதன் யதார்த்தத்தின் அடிப்படையில் இதைப் பார்க்க வேண்டும் என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி