புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையராக நவநீதம்பிள்ளையின் இடத்திற்கு சயித் அல் ஹுசைன் நியமனம்! - தமிழ் இலெமுரியா

7 June 2014 2:52 am

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஜோர்தான் நாட்டுத் தூதர் சயித் அல் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் 2012ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. பதவிக் காலம் முடிந்த போதும் 2 ஆண்டுகள் அவருக்கான பதவி நீட்டிக்கப்பட்டது. எனினும் அவரது பதவிக்காலம் எதிர்வரும் சூலை மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்தநிலையில் தற்போது ஐ.நா.வுக்கான ஜோர்தான் நாட்டின் தூதர் சயித் அல் உசைன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய ஐ.நா. மனித உரிமை ஆணையராக நவநீதம்பிள்ளையின் இடத்திற்கு சயித் அல் ஹுசைன் நியமனம்! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஜோர்தான் நாட்டுத் தூதர் சயித் அல் உசைன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் 2012ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. பதவிக் காலம் முடிந்த போதும் 2 ஆண்டுகள் அவருக்கான பதவி நீட்டிக்கப்பட்டது. எனினும் அவரது பதவிக்காலம் எதிர்வரும் சூலை மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்தநிலையில் தற்போது ஐ.நா.வுக்கான ஜோர்தான் நாட்டின் தூதர் சயித் அல் உசைன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி