மனித உரிமைகள் சபையிலும், பாதுகாப்பு சபையிலும் இலங்கைக்கு ஆதரவு!- பாகிஸ்தான் - தமிழ் இலெமுரியா

23 August 2013 11:54 pm

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வின் போதும் பாதுகாப்பு சபையிலும் இலங்கைக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவை வழங்கும் என்று பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ் நேற்று நவாஸ் செரீப்பை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதற்கு பாகிஸ்தான் தமது உதவிகளை வழங்கியது. அதேநேரம் இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பையும் பாகிஸ்தான் விரும்புகிறது என்றும் செரீப் குறிப்பிட்டார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி