யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் முப்பது நாடுகளில் அழிந்து போய் விடும் - தமிழ் இலெமுரியா

21 October 2013 12:18 am

ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் 30 நாடுகளில் அழிந்து போய் விடும் என்பதுதான் விலங்கு பாதுகாப்புக் குழுக்களின் தற்போதைய மிகவும் முக்கியமான எச்சரிக்கை. யானைத் தந்தத்துக்காக பல்லாயிரக் கணக்கான யானைகள் ஆண்டு தோறும் அழிக்கப்படுவதாகவும், கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சீனாவில் யானைத் தந்தத்துக்கான தேவை அதிகமாகக் காணப்படுகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி