தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது மிகப்பெரிய தவறு என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் - தமிழ் இலெமுரியா

17 July 2013 5:15 pm

2011 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது மிகப்பெரிய தவறு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள அமதா பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது மிகப்பெரிய தவறு. இல்லை என்றால், மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 293 தொகுதிகளை நாம் வென்றிருப்போம் என்று தெரிவித்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி