தென்னாப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது - தமிழ் இலெமுரியா

18 July 2013 1:34 pm

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தென்னாப்பிரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் நெல்சன் மண்டேலா சூலை 18, 2013 இல் தனது 95 வது அகவையை எட்டினார். இத்துடன் அவருடைய உடல் நலத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தையடுத்து, அவருடைய ஆதரவாளர்களும் ஊக்கமடைந்துள்ளனர். அவருடைய பிறந்தநாள் விழா ஆப்பிரிக்க மக்களால் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி