20 July 2013 2:30 pm
தமிழ் நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் இந்தியத் தலைமை நீதிபதியாக சூலை 19, 2013 இல் புதுடெல்லியில் பதவியேற்றார். இந்திய விடுதலைக்குப்
பின்னர் பிற்படுத்தப் பட்ட சமூகத்தின் முதல் தலைமை நீதிபதி சதாசிவம் ஆவார். தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைக்க முயற்சிப்பேன் என பதவியேற்ப்பு விழாவில் தெரிவித்துள்ளார்.