வாங்க பழகலாம்! - தமிழ் இலெமுரியா

16 February 2017 2:35 pm

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள். இந்நல்ல முயற்சிக்கு நாமும் ஆதரித்து மனனம் செய்வோம் . இனி இவற்றின் பெயர்களைத் தமிழில் எழுத முனைவோம் .WhatsApp       – புலனம்youtube – வலையொளிInstagram – படவரிWeChat – அளாவிMessanger – பற்றியம்Twitter – கீச்சகம்Telegram – தொலைவரிSkype – காயலைBluetooth – ஊடலைWiFi – அருகலைHotspot – பகிரலைBroadband – ஆலலைOnline – இயங்கலைOffline – முடக்கலைThumbdrive – விரலிHard disk  – வன்தட்டுGPS – தடங்காட்டிCCTV – மறைகாணிOCR – எழுத்துணரி LED – ஒளிர்விமுனை3D – முத்திரட்சி2D – இருதிரட்சிProjector – ஒளிவீச்சிPrinter – அச்சுப்பொறிScanner – வருடிSmart phone – திறன்பேசிSimcard – செறிவட்டைCharger – மின்னூக்கிDigital – எண்மின்Cyber – மின்வெளிRouter – திசைவிSelfie – தம் படம் / சுயஉருThumbnail – சிறுபடம்Meme – போன்மிPrint Screen – திரைப் பிடிப்புInket – மைவீச்சுLaser – சீரொளி – யாழ் மொழி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி