தமிழ்த் தொண்டு தொடர்க! - தமிழ் இலெமுரியா

14 October 2013 10:22 am

நல்லமகா ராட்டிராமா நிலத்தி ருந்து நல்லமகா நதிபோல மாதா மாதம்பல்கிவரும் பலரெழுத்தைப் பான்மை யோடே பரப்புதமிழ் இலெமுரியா இதழைத் தானும்நல்விதமாய்ப் பெற்றதற்கு நாணம் இன்று நனிநினைந்து பாராட்டி நல்ல தொண்டின்கல்வியினால் இலெமுரியா மேலும் மேலும்  கலகலப்பாய் தொடர்ந்திடவே வாழ்த்தி னேனே! – தமிழாகரர்.தெ.முருகசாமி, காரைக்குடி.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி