அம்பேத்கர் பிறந்தநாள் விழா - தமிழ் இலெமுரியா

18 May 2014 7:52 am

மராத்திய மாநில சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பாக மும்பை மலாடு பகுதியில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 124வது பிறந்தநாள் விழா டாக்டர் மூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் முனுசாமி ஒன்றியத் தலைவர் ஆர்.பெருமாள், பழநி, மணிகண்டன், குமார், சிகாமணி, பாபப்பாத்தி, சரவணன், கணேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி