15 November 2013 12:33 am
ஒரு மனிதனின் இடிபாடுகள் கவர்ச்சிகரமானதுஇளமையின் கொள்கைகள்நாளாகத் தளர்வதும்,சாதி உறவெனதீவிரக் காதல் தவறுவதும்,வசதி, வாழ்க்கை எனவரதட்சணை வருவதும்,மதம், சடங்கென வாழ்க்கையில் இணைவதும்,கொள்கைக் குறையில்சம்சாரி ஆவதும்ஒரு மனிதனின்கவர்ச்சி கரமானஇடிபாடுகளே!- மும்பை கிங்பெல்.