புத்தகம் என்பது… - தமிழ் இலெமுரியா

15 December 2013 6:18 am

புத்தகம் படித்துஎல்லாவற்றையும் தெரிந்து கொள்ளமுடியாது"சொல்கின்றனர் இப்படிசரி ஆனால்புத்தகம் படிக்காமல் இருந்தால் எல்லாவற்ரையும்தெரிந்துகொள்ள முடியுமா?அறிவாளிகள்புத்தகம் எழுதினார்கள்;அறிவாளிகள் படிக்கவில்லைஅரைகுறைகள்புத்தகம் எழுதினார்கள்அறிவாளிகள் படித்தார்கள்அரைகுறைகள் படிக்கவில்லை.புத்தகம் படித்தவர்கள்எல்லாம் அறிவாளிகள் இல்லைஆனால்அறிவாளிகள் எல்லாம்புத்தகம் படித்தவர்களே…புத்தகத்துள் போய்ச்சிலர்புத்தகமாகவே வெளிவருவர்தண்ணீரில் விழுந்தபால்தண்ணீராகாது; ஆனால்பாலில்விழுந்த தண்ணீர்பாலாகி விடுகிறது.முதலில்மனிதனிடம் அறியாமைஇருந்தது.புத்தகங்களில் அறிவு இருந்தது;இன்றுமனிதனிடம் அறிவு இருக்கிறது;புத்தகங்களில் அறியாமை இருக்கிறது.கவலையை போக்கும் புத்தகம்;களிப்பைக்கொடுக்கும் புத்தகம், புத்தகமே அல்ல;அது நீங்கள்கருவுற்றுப் பெறாமல்உங்கள் கைக்கு வந்த குழந்தை! – ஈரோடு தமிழன்பன்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி