22 October 2013 2:52 am
மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 135வது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக 17.09.2013 செவ்வாய் கிழமை , மாலை 7.30 மணியளவில் தாராவில் உள்ள கலைஞர் மாளிகைள் நடைபெற்றது. சு.குமணராசன், பெ.கணேசன், அலிசேக் மீரான், அ. ரவிச்சந்திரன், வே.ம.உத்தமன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.